முன்னணி ஹீரோக்களை அதிர வைத்த விஜய் ஆண்டனி!

Bookmark and Share

முன்னணி ஹீரோக்களை அதிர வைத்த விஜய் ஆண்டனி!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்தது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் தெலுங்கில் 50 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 18 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. இதனால் விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தை தயாரிப்பாளர் வேணுகோபால் ஒரு மாபெரும் தொகையைக் கொடுத்து தாற்போது கைப்பற்றியுள்ளார். சைத்தான் படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

விஜய் ஆண்டனியின் படம் முடிவதற்கு முன்பாகவே வியாபாரமாகி இருப்பது முன்னணி ஹீரோக்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions