அனுஷ்காவுடன் நடிக்க ஆசைப்படும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

அனுஷ்காவுடன் நடிக்க ஆசைப்படும் விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளார் விஜய் ஆண்டனி, இசையில் கவனம் செலுத்துவதைவிட நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பேசப்பட்டது.

தற்போது இந்தியா பாகிஸ்தான் படத்தை மக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகைகள் பக்கம் முகம் கொடுத்து பார்த்தால் நமது தொழிலில் பின்னடைவு ஏற்படும் என்று கண்களை கட்டிக்கொண்டுயிருந்தவர் தற்போது, நடிகைகள் பக்கம் கண்திறந்திருக்கிறார்.

தமிழ் நடிகைகளில் தன்னை பெரிதும் கவர்ந்தவர் அனுஷ்கா தான். அவருடன் சேர்ந்து ஒர்க் பண்ண ஆசை வந்திருக்கிறது என்று ஓப்பனாக ஸ்டேட்மெண்ட் விடுகிறார் விஜய் ஆண்டனி.


Post your comment





Related News
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions