விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"

Bookmark and Share

விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும்

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து "கொலைக்காரன்" எனும் படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
 
Production                 –          Diya Movies
Producer                    -           B. Pradeep
 
Cast
1. Vijay Antony
2. Arjun
3. Ashima Narwal (Heroine)
4. Nasser
5. Seetha
6. VTV. Ganesh
 
Crew

1.    Andrew Louis (Director)
2.    Mukes (DOP)
3.    Vinoth Rajkumar (Art director)
4.    Richard Kevin. A (Editor)
5.    Nikil (PRO)
6.    R.S. Raja (Still Photographer)
7.    Brinda (Choreographer)
8.    Hina (Costum Designer)
9.    Sandra Johnson (Executive producer)
10.  R. Janarthnan(production controller)
11.  Sundara Kamaraj (Executive producer)
12. Chandra Sekar (Dubbing Engineer)
13.  K. Sakthivel (Sound Engineer)
14.  Rahamathulla
15.  Vijay Rathnam
16.  OK. Vijay (Publicity Designer)
17.  G.A. Harikrishnan (Production Executive)
18.  Gibsonuga (DESIGNS)
19.  Hues media design (VFX)


Post your comment





Related News
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions