விஜய் ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் படத்திற்கு யு சான்றிதழ்

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் படத்திற்கு யு சான்றிதழ்

இசையால் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, ‘நான்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சலீம்’ படத்தில் நடித்தார்.

கடந்த வருடம் வெளியான இப்படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். இப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாகவே ஓடியது. இதைத்தொடர்ந்து ‘இந்தியா பாகிஸ்தான்’ என்னும் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து இப்படத்தை இம்மாதம் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் விஜய் ஆண்டனிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions