தெலுங்கானா முதலமைச்சராகிறார் விஜய் ஆண்டனி! சபாஷ்

Bookmark and Share

தெலுங்கானா முதலமைச்சராகிறார் விஜய் ஆண்டனி! சபாஷ்

விஜய் ஆண்டனி இன்று பலராலும் கவனிக்கப்படும் முக்கிய நடிகர். இவருடைய படங்கள் அனைத்து ஒரு தனி பாதையில் செல்கின்றன. கதையிலும் ஒரு ஆழமான கருத்தை வைக்கிறார்.இந்நிலையில் இவர் தெலுங்கானா முதலமைச்சராக நடிக்க இருக்கிறார்.

முன்னணி இயக்குனரான மதுரா ஸ்ரீதர் முதல்வர் சந்திரசேகரராவின் வாழ்க்கையை படமாக்குகிறார்.இதன் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. சந்திரசேகர ராவ் கேரக்டரில் நடிக்க ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அதேபோல தமிழிலும் வெளியாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனியை தேர்வு செய்துள்ளார்களாம். ஏற்கனவே இவர் எமன் படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார்.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்க்கு அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னேன், பிரபல கட்சி பிரமுகர்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
சிம்புவை உதறி தள்ளிய அன்புமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions