ஆக்ஷன் மட்டுமல்ல காமெடியும் வரும் – விஜய் ஆண்டனி சவால்!

Bookmark and Share

ஆக்ஷன் மட்டுமல்ல காமெடியும் வரும் – விஜய் ஆண்டனி சவால்!

நான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். நடிகர் விஜய் ஆண்டனி இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இவர் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம். இதில் ஒரு கேரக்டரில் ஆக்ஷனும் இன்னொரு கேரக்டரில் காமெடியிலும் கலக்கியுள்ளாராம் விஜய் ஆண்டனி.

கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வரபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions