தன்னை அறிமுகப்படுத்தியவர்களுக்கு நன்றிக்கடன் செய்யும் விஜய் ஆண்டனி

Bookmark and Share

தன்னை அறிமுகப்படுத்தியவர்களுக்கு நன்றிக்கடன் செய்யும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் முதன் முதலாக சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.அப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார், ஆனால், இதற்கு முன்பே ராதிகா தயாரித்த ஒரு சீரியலில் தான் விஜய் ஆண்டனி இசையமைப்பளாராக அறிமுகமானார்.

அதற்காக ராதிகாவின் ராடன் நிறுவனத்திற்கு விஜய் ஆண்டனி ஒரு படம் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகின்றது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions