முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

நான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். நடிகர் விஜய் ஆண்டனி இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இவர் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions