விஜய் ஆண்டனியின் டாக்டர் சலீம்

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் டாக்டர் சலீம்

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற சலீம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் கதைக் களம் மற்ற மொழிகளில் பெரும் வெற்றி பெற தோதாக இருக்கும் என்பது பலருடைய கருத்து.

அதன் அடிப்படையில் இந்த படம் தெலுங்கில் பெரும் தொகைக்கு விற்கப்பட்டது. டாக்டர் சலீம் என்ற பெயரில் இன்று வெளியிடப் பட்டது. 350 ஸ்க்ரீன்ஸ் இந்த படத்துக்குக் கிடைத்து இருப்பது ஒரு நேரடி தெலுங்குப் படத்துக்கு நிகரானது.

வளர்ந்து வரும் ஒரு கதாநாயகன் இந்த சாதனையை புரிந்து இருப்பது அங்குள்ளோரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறதாம். விஜய் ஆண்டனிக்கு இது  நாயகனாக இரண்டாவது படம் தான் என்பது  குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions