எமன் படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

எமன் படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கும் விஜய் ஆண்டனி!

நான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். நடிகர் விஜய் ஆண்டனி இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

இதில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளுக்காக இவர் தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறாராம். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதில் 50% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் வரும் மே 1-ம் தேதி இணையத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions