விஜய்யின் கத்தி ரீ ரிலீஸுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!

Bookmark and Share

விஜய்யின் கத்தி ரீ ரிலீஸுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக நேற்று மாலை சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் திரையிடப்படும் என நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் நேற்று மாலை காட்சிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை கொண்டு இரவு, வெற்றி வளாகத்தில் உள்ள வெற்றி மற்றும் ராகேஷ் ஆகிய இரு திரையரங்குகளிலும் இப்படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு
யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions