மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

Bookmark and Share

மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார். இவர் தற்போது மகேஷ்பாபு

நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து அடுத்து இவர் அஜித்துடன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி முருகதாஸ்-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் வாய்ப்பு அமைந்துள்ளது.

இப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
முருகதாஸ் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை
விஜய் சேதுபதியின் `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் மகேஷ் பாபு
விஜய்யின் பைரவா நஷ்டத்தை கொடுத்ததா- அதிர்ச்சி ஆதாரத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
விஜய், சூர்யா படங்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்தது இந்த ஏரியா விநியோகஸ்தர்களா?
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
விஜய்யின் 62வது படத்தை இவர்தான் இயக்குகிறாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions