விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்- கூட்டணி இல்லையா?

Bookmark and Share

விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்- கூட்டணி இல்லையா?

இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் கவனமாக தான் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பைரவா கூட விமர்சன ரீதியாக வரவேற்பு இல்லை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

இதை தொடர்ந்து இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணிக்கு பிறகு எல்லோரும் எதிர்ப்பார்த்த விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணையவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி தற்போதைக்கு இந்த கூட்டணி இல்லை, விஜய் ஜில்லா இயக்குனர் நேசன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

நேசன் தெலுங்கு ரீமேக்கில் வேதாளம் படத்தை எடுக்கவுள்ளார், அதை முடித்த கையோடு இந்த படத்தை தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions