விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?

Bookmark and Share

விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?

இளையதளபதி விஜய்க்கு இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். அவர் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்கிவருகிறார்.ஸ்பைடர் என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் ஜூலை மாதமே வரும் என கூறப்பட்ட நிலையில் பின்னர் தள்ளிப்போனது.

அது அக்டோபர் மாதம் தீபாவளி விடுமுறைக்காக வெளியாகும் என தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. படம் அதே நாளில் தமிழிலும் வெளியாகும்.அதே நாளில் தான் விஜய் தற்போது நடித்து வரும் விஜய்61 படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.

அட்லீ இயக்கிவரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.முருகதாஸ் படமும், விஜய் படமும் ஒரே நாளில் வந்தால் நிச்சயம் இருவருக்கும் வசூலில் பதிப்பிக்கும் என்பது நிச்சயம்.


Post your comment





Related News
விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?
விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வெளியான தகவல்
விஜய், முருகதாஸ் 3வது கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்
முருகதாஸின் பர்ஸ்ட் சாய்ஸே விஜய் தானாம்- ஏன் நடக்கவில்லை?
அவரே பாராட்டிவிட்டார் – உச்சகட்ட குஷியில் குற்றம் 23 படக்குழு!
"ஒரு போலீஸ்காரரின் மற்றொரு மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் தான் 'பொறி வைத்து" - 'குற்றம் 23' படத்தின் இசையமைப்பாளர்!
விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்- கூட்டணி இல்லையா?
விஜய்யின் முடிவால் அதிர்ச்சியில் ஏ.ஆர். முருகதாஸ்
எதுவும் உண்மையில்லை! விஜய்-62 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions