ஒரு வழியாக விஜய் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்தது

Bookmark and Share

ஒரு வழியாக விஜய் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்தது

இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் பைரவா. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து எதிர்ப்பார்த்த வசூலை ஈட்ட முடியாமல் போனது.

இந்நிலையில் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் நடிக்கின்றார்.

இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளார் என்று பெரிய பட்டிமன்றமே இருந்து வந்தது, ஏனெனில் ஜி.வி ஹீரோவாகிவிட்டதால் அட்லீ யாரை கமிட் செய்யலாம் என யோசித்து வந்தார்.

எப்படியோ கடைசியாக இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை படக்குழு கமிட் செய்துள்ளது.


Post your comment





Related News
விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ
சங்கமித்ரா படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன்- ஏ.ஆர். ரகுமான்
விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வெளியான தகவல்
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்
இது கடவுள் கொடுத்த வரம்! ஏ.ஆர்.ரகுமானுக்கு சச்சின் புகழாரம்
கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை படம்! டரைலர் ரிலீஸ் தேதி
பாட்டின் மேல் சத்தியம்! இளையராஜா விஷயத்தில் எஸ்.பி.யின் உண்மை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions