விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?

Bookmark and Share

விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், விஜய்-ரகுமான் கூட்டணியில் இது மூன்றாவது படம்.

மேலும், விஜய், ரகுமான் இருவருமே தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டு தான் காலடி எடுத்து வைத்தனர், விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படம் இதே ஆண்டு தான் வெளிவந்தது. இப்படத்தில் தான் விஜய் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன் மூலம் இருவருக்குமே இது 25-வது வருடம், இதனால், விஜய்-61 இருவருக்குமே மிக முக்கியமான படமாக தான் இருக்கும்.


Post your comment

Related News
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions