டிமான்ட்டி காலனி படத்தை பார்த்து பாராட்டிய விஜய்

Bookmark and Share

டிமான்ட்டி காலனி படத்தை பார்த்து பாராட்டிய விஜய்

விஜய் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது இடைவேளையின் போது மற்ற நடிகர்கள் நடித்த படங்களை பார்க்கும் எண்ணம் கொண்டவர். அப்படி அவர் பார்த்த படங்கள் அவருக்கு பிடித்துப்போனால் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து பாராட்டவும் செய்வார்.

விஜய் குறிப்பாக பேய் படங்களை விரும்பி பார்க்கக் கூடியவர். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தை பார்த்து ஜி.வி.பிரகாஷையும், இயக்குனரையும் அழைத்து பாராட்டினார். அதுபோல் சமீபத்தில் லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா 2’ படத்தையும் பார்த்து லாரன்ஸை அழைத்து பாராட்டினார்.

அந்த வரிசையில் கடந்த வாரம் அருள்நிதி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘டிமான்ட்டி காலனி’. இப்படமும் பேய் படமாக வெளியானது. இப்படம் விஜய்க்கு பிரத்யேகமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

படத்தை பார்த்த விஜய், சிறப்பாக படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள் என்று கூறி இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் அழைத்து பாராட்டியுள்ளார்.
விஜய் ‘டிமான்ட்டி காலனி’ படத்தை பாராட்டியது, படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions