விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!

Bookmark and Share

விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!

விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கியவர் அருண்ராஜா காமராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி,பாடி மிகப்பிரபலமானவர். தொடர்ந்து இவரின் சாதனைகள் பல படங்களின் வாயிலாக பெருகிவருகிறது. இப்போது பைரவா படத்திலும் வரலாம் வரலாம் வா பைரவா பாடியுள்ளார்.

வீரசிவாஜி படத்தில் இமான் இசையமைப்பில் வெற்றி பெற்ற சொப்பன சுந்தரி பாடலுக்காக இவருக்கு மெட்ராஸ் டெலிவிஷன் விருது வழங்கியுள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றதை மகிழ்ச்சியுடன் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.


Post your comment





Related News
ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்
வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்
நெருப்புடா பாடலை கேட்டு பாராட்டிய இளையதளபதி!
அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!
தயாரிப்பாளராக மாறிய அருண் விஜய்!
காமராஜ் படத்தில் நடித்த சசிபெருமாளுக்கு இயக்குனர் இரங்கல்
காமராசர் இல்லத்தில் சமுத்திரகனி
\'காமராஜ்\' திரைப்படத்துக்கு புதுவை அரசு ஆதரவு!
புதுப்பொலிவுடன் ஏப்ரலில் காமராஜ் ரிலீஸ்!
சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்! - எச் வசந்த குமார் கோரிக்கை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions