விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!

Bookmark and Share

விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!

தளபதி விஜயின் தெறி படத்தின் மூலமாக தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனாவின் மகள் நைனிகா.

இதனையடுத்து இவர் தற்போது அரவிந் சாமி மற்றும் அமலாபாலுடன் இணைந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் நடித்துள்ளார். 

நைனிகா பேபி சமீபத்தில் அளித்த பேட்டியின் போது உங்களுக்கு மிகவும் பிடித்தது விஜயா? அரவிந்த் சாமியா? என கேட்டுள்ளனர், அதற்கு பதிலளித்த நைனிகா இரண்டு பேரையும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

 மேலும் விஜய் அங்கிள் எப்படி குயூட்டா இருப்பாரோ அப்படி தான் அரவிந் சாமி அங்கிளும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?
விஜய், சூர்யா, விக்ரம் விட்ட இடத்தை பிடித்த அரவிந்த்சாமி!
போகன் படத்தில் முனிவராக நடிக்கும் அரவிந்த்சாமி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions