அக்டோபரில் மோதுகிறார்கள்; ஆர்யா – விஜய்

Bookmark and Share

அக்டோபரில் மோதுகிறார்கள்; ஆர்யா – விஜய்

விஜய் நடித்த புலி படம் ரீலிஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ல் வெளியாக இருந்ததை முன்னிட்டு பல படங்களின்  ரிலீஸ் தேதி  முடிவு செய்யப்படாமலே இருந்தது.  

தற்போது புலி படம்  அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இதே போன்று விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரௌடிதான் படமும் அக்டோபர் 2ம் தேதி வெளிவருகிறது.  

இந்த இரண்டு படங்களைத் தவிர, ஆர்யா, அனுஷ்கா  நடித்த இஞ்சி இடுப்பழகி திரைப்படமும் அக்டோபரில் வெளிவருவதால் அக்டோபர் மாதமே களைகட்டப்போகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions