விஜய் -அட்லீ அமர்க்கள ஓப்பனிங் எப்போ , எங்கே தெரியுமா?

Bookmark and Share

விஜய் -அட்லீ அமர்க்கள ஓப்பனிங் எப்போ , எங்கே தெரியுமா?

விஜயின் 60 வ து படம் விஜய் நடிக்க, கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், பாப்ரி கோஷ் என்று மூன்று ஹீரோயின்களுடன் படு சூடாக விறு விறு என்று பொங்கல் ரிலீசுக்கு தயார் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே அட்லீயின் படம் ஷூட்டிங்கிற்கு தயாராகி விட்டது. ஜனவரி 5 ம் தேதி ஷூட்டிங் தொடங்க உள்ளதாம்.

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் விஜயின் 61 வ து படமான இதில் ஹீரோயின்களாக சமந்தா, காஜல் அகர்வால், இசை யமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் என்று கமிட்ஆகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் ஹீரோ வின் ஓப்பனிங் சாங்கை தான்… அட்லீ முதலில் படமாக்க போகிறாராம். செட்டில் தான் அது படமாக்க படுகிறது. சென்னையில் மயிலாப்பூரில் செட் போட்டு வருகிறார்கள்.


Post your comment





Related News
விஜய்யின் 62வது படம் இந்த வெற்றி இயக்குனருடனா- ரசிகர்கள் உற்சாகம்
விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா?
விஜய்க்காக நடிகர் ஜெய்யை ஒதுக்கினாரா இயக்குனர் அட்லீ?
விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்
விஜய் – அட்லிக்காக மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
விஜய்க்கான ஹீரோயினை அங்கிருந்து தேடும் அட்லி!
ஜி.வி.பிரகாஷை கழட்டிவிட்ட விஜய், அட்லி – விவரம் உள்ளே!
விஜய் – அட்லி இணையும் புதிய படமும் ரஜினியின் சூப்பர்ஹிட் பட ரீமேக்கா?
விஜய் – அட்லி பட ஹீரோயின் இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions