14 நாட்களில் விஜய்யின் மெர்சல் மாஸ் வசூல்- கபாலி, ஐ, பாகுபலி சாதனைகள் முறிக்கப்படுமா?

Bookmark and Share

14 நாட்களில் விஜய்யின் மெர்சல் மாஸ் வசூல்- கபாலி, ஐ, பாகுபலி சாதனைகள் முறிக்கப்படுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மாஸ் வசூல் செய்து வருகிறது. அட்லீ இயக்கிய இப்படத்தில் நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களை பற்றி அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது. இப்படம் 14 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 210.15 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பை பார்க்கும் போது கூடிய விரைவில் படம் ஐ (ரூ. 240 கோடி), கபாலி ( ரூ. 286 கோடி) பட சாதனைகளை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு- ரூ. 109.7 கோடி

கேரளா- ரூ. 14.8 கோடி

கர்நாடகா- ரூ. 12.35 கோடி

இந்தியாவில் ம

ற்ற இடங்கள்- ரூ. 3 கோடி

இந்தியாவில் மொத்த கலெக்ஷன்- ரூ. 139.85 கோடி

ஓவர்சீஸ்- 70.3 கோடிமொத்தம்- ரூ. 210.15 கோடி

 


Post your comment





Related News
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?
தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
சைடு கேப்பில் அமலாபாலுக்கு ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions