வசூலில் இமாலய சாதனை படைக்கும் தெறி!

Bookmark and Share

வசூலில் இமாலய சாதனை படைக்கும் தெறி!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் 6 நாளில் 100 கோடி வசூல் செய்த இப்படம் தற்போதுவரை 150 கோடி வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை படக்குழுவும் விரைவில் அறிவிக்கவுள்ளதாம். இதன்மூலம் ரஜினி, விக்ரமுக்கு பிறகு 150 கோடி கிளப்பில் இணைகிறார் விஜய்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions