மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணையும் விஜய்!

Bookmark and Share

மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணையும் விஜய்!

‘இளையதளபதி’ விஜய்க்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டது என்றால் அவருடன் மீண்டும் பணியாற்றவே அவர் விரும்புவார். அந்தவகையில் ரமணா, பேரரசு, தரணி, பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது ‘அழகிய தமிழ் மகன்’ பரதனுடன் அவர் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார்.

அதைபோல் அட்லி உடனும் எதிர்காலத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து இருவரும் சமீபத்தில் பேசியுள்ளனர். தெறி படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions