10வது முறையாக விஜய்க்கு கிடைத்த மாபெரும் பெருமை!

Bookmark and Share

10வது முறையாக விஜய்க்கு கிடைத்த மாபெரும் பெருமை!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் சென்சார் நேற்று நடைபெற்றுள்ளது. படக்குழு எதிர்பார்த்தது போலவே சென்சாரில் இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதன்மூலம் தொடர்ந்து பத்தாவது முறையாக விஜய் படம் சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து தமிழக அரசின் வரிச்சலுகையை பெற இப்படம் தகுதி பெற்றுள்ளது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 14-ல் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions