இளைய தளபதி ரசிகர்களுக்காக அட்லீ எடுத்த புதிய முயற்சி

Bookmark and Share

இளைய தளபதி ரசிகர்களுக்காக அட்லீ எடுத்த புதிய முயற்சி

விஜய்-அட்லீ படத்தின் படப்பிடிப்பு 70%முடிந்துவிட்டது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது.

இதில் விஜய்-எமி ஜாக்சன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளனர். இந்நிலையில் விஜய்-சமந்தா நடித்த 'செல்லக்குட்டி' பாடல் காட்சிகள் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பாடலில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாடல் முழுக்க முழுக்க ஷங்கர் பாணியில் பிரம்மாண்டமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லீ, ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப்பாடல் விஜய் ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு 'காக்கி' என்ற டைட்டிலுக்கு விஜய் ஓகே சொல்லிவிட்டதாகவும், வரும் தீபாவளி தினத்தில் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
விஜய் - படத்தின் கதை என்ன தெரியுமா?
விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?
குழந்தைகளைக் கவர்வதற்கு ஒரு கேரக்டர்... 'தளபதி'யின் பலே ஐடியா!
அட்லீ படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன தெரியுமா?- வெளியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions