விஜய்யின் தெறி படத்துக்கு வந்த திடீர் சோதனை!

Bookmark and Share

விஜய்யின் தெறி படத்துக்கு வந்த திடீர் சோதனை!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கோடை விடுமுறை என்பதால் இப்படம் பெரிதளவில் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதேநாளில் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்துள்ள ஃபேன் படமும் தெலுங்கில் பவன் கல்யான் நடித்துள்ள சர்தார் கபர் சிங் படமும் வெளியாவதால் உலகளாவிய இப்படத்தின் வசூலில் சிறு பாதிப்பு ஏற்படும் என தற்போது கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions