தள்ளி போகிறதா மெர்சல் ரிலீஸ், காரணம் என்ன? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.!

Bookmark and Share

தள்ளி போகிறதா மெர்சல் ரிலீஸ், காரணம் என்ன? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.!

தளபதி விஜய் வித்தியாசமான மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

ரசிகர்களுக்கும் படித்தான் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் தமிழக அரசு திரையரங்களுக்கு 10% கேளிக்கை வரியை அறிவித்துள்ளது.

இந்த கேளிக்கை வரியை எதிர்த்து நாளை (அக்டோபர் 6) முதல் புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படாது என அறிவித்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் தீபாவளி முதல் 6 மாவட்டங்களில் திரையரங்குகளை மூடவும் முடிவு செய்துள்ளனர்.

விஷாலின் இந்த அதிரடி முடிவால் மெர்சல் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? என்பது கேள்வி குறியாககியுள்ளது. விஷாலின் இந்த அதிரடி முடிவுகள் வாபஸ் பெற்றாலோ அல்லது தமிழக அரசின் கேளிக்கை வரி ரத்து செய்தால் மட்டுமே மெர்சல் ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் தளபதி ரசிகர்கள் சோகத்திலும் குழப்பத்திலும் ஆழந்துள்ளனர்.


Post your comment





Related News
மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions