விஜய்யுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்ற நோ சொன்ன அட்லீ!

Bookmark and Share

விஜய்யுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்ற நோ சொன்ன அட்லீ!

தெறி படத்தில் அட்லியின் திறமையை கண்டு வியந்த விஜய், உடனடியாக அவருடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் அடுத்ததாக தான் தனது நண்பர்கள் ஆர்யா மற்றும் ஜெய்யை வைத்து ‘ராஜா ராணி’ பாணியில் இன்னொரு படத்தை தயாரித்து இயக்கபோவதாகவும், அதன்பின்பு வேண்டுமானால் உங்களுடன் மீண்டும் பணியாற்றுகிறேன் என விஜய்யிடம் அட்லி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions