தெறி ரிலீஸுக்கு முன்பே தொடங்கும் ‘விஜய் 60’ படப்பிடிப்பு!

Bookmark and Share

தெறி ரிலீஸுக்கு முன்பே தொடங்கும் ‘விஜய் 60’ படப்பிடிப்பு!

‘இளையதளபதி’ விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக இப்படம் தெறி வெளியாகும் அதேநாளில் தொடங்கும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது தெறி படம் வெளியாவதற்கு முன்பாகவே அதாவது ஏப்ரல் 11-ல் இப்படம் தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. மேலும் இதன் முதல் ஷெட்யூல் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது.

இதில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions