விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா?

Bookmark and Share

விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா?

இளைய தளபதி விஜய் அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படம் ஆங்கிலப்படமான ‘பார்ன் சுப்ரமசி’ (Bourne supremacy) காப்பி என கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தில் ஹீரோ போலிஸாக இருந்து ஒரு விபத்தில் தன் நியாபகத்தை இழந்துவிடுவார்.

இதை தொடர்ந்து தான் யார் என தேடி செல்லும் இடத்தில் நடக்கும் சம்பவங்களாக படம் நகரும். இப்படத்தின் தழுவலாக தான் விஜய் 61 இருக்கும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய், அட்லீ மற்றும் படம் குறித்து மனம் திறந்து பேசிய நித்யா மேனன்
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
விஜய் - படத்தின் கதை என்ன தெரியுமா?
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions