விஜய்யின் தெறி 2ம் பாகமா?

Bookmark and Share

விஜய்யின் தெறி 2ம் பாகமா?

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, பேபி தியா நடிப்பில் உருவாகிவரும் படம் தெறி. படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், இப்படத்தின் டீஸர் பிப்ரவரி 5ம் தேதி வெளியாகி இணையம் முழுக்க வைரலானது.

இப்படத்தின் டீஸர் இதுவரை 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இரண்டாம் பாகம் வெளியாகலாம் என நெருங்கிய வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட தெறி படத்தின் க்ளைமாக்ஸில் விஜய், எமி ஜாக்சன், நான் கடவுள் ராஜேந்திரன், மற்றும் விஜய்யின் மகள் திவ்யா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

கடைசிக் காட்சியில் ‘மீட் யூ இன் தெறி2’ என படம் முடிவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் அட்லியும் விஜய்யிடம் அடுத்த படத்துக்கான ஒன் லைன் சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions