தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்த இளம் டான்ஸ் மாஸ்டர்!

Bookmark and Share

தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்த இளம் டான்ஸ் மாஸ்டர்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள EVP திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்று படமாகி வருகிறது.

இந்த பாடலுக்கு இளம் நடன பயிற்சியாளர் ஷெரிப் நடனம் அமைத்து வருகிறார். வழக்கமாக சீனியர் மாஸ்டர்களுடன் மட்டுமே பணியாற்றி வரும் விஜய், இதில் இளம் மாஸ்டருடன் பணியாற்றியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions