தரைடிக்கெட் அளவிற்கு இறங்கி ஆடும் விஜய்....

Bookmark and Share

தரைடிக்கெட் அளவிற்கு இறங்கி ஆடும் விஜய்....

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள புலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையி்ல், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள விஜய் 59 படத்தில், விஜய் தரை டிக்கெட் அளவிற்கு பக்கா லோக்கல் டான்ஸ் ஆட உள்ளார்.

விஜய் 59 படத்தின் நடிக்க உள்ள நடிகர்கள் இறுதிப்பட்டியல் இன்னும் ரெடியாகாத நிலையில், படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, அட்லி காம்பினேசனில் 'விஜே59#ஜிவி50' படத்தில் எல்லா பாடல்களும் தரமாக வந்துள்ளன.

இன்னும் சில தினங்களில், பாடல்கள் உங்களை மகிழவிக்க இருக்கின்றன. விஜய், உலகத்தர பக்கா லோக்கல் பாடலுக்கு டான்ஸ் ஆட உள்ளார். இந்த நடனம், விஜயின் மற்றொரு பரிமாணத்தை காண்பிக்கும் வகையில் இருக்கும் என்று ஜி.வி.பிரகாஷ், டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions