மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!

Bookmark and Share

மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!

உலகம் முழுவதும் உள்ள தளபதி ரசிகர்கள் அனைவருமே மெர்சல் படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள், இந்த படம் மிக பெரிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டீசர் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிக பெரிய உலக வரலாற்றுக்கு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி-யில் பாகுபலி படம் ஒளிபரப்பானது, இந்த படத்தின் இடைவெளிகளில் மெர்சல் படத்தின் ப்ரோமோ வெளியானது.

அதே நேரத்தில் சன் டிவி-யில் பைரவா படம் ஒளிபரப்பானது, இதனால் தளபதி ரசிகர்கள் மெர்சல் பட ப்ரோமோவை பைரவா பட இடைவெளியில் வெளியிடாமல் பாகுபலி பட இடைவெளியில் வெளியிட்டது ஏன்? என தங்களது ஆதங்களை கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions