சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!

Bookmark and Share

சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி படத்துக்கான முன்பதிவு ஏற்கனவே சொன்னதுபோல் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல்நாளில் சென்னையில் உள்ள SPI சினிமாஸில் மட்டும் இப்படம் 104 காட்சிகள் திரையிடப்படுகிறதாம். இதற்கு முன்பு SPI சினிமாஸில் ஒரு படம் இவ்வளவு காட்சிகளில் ரிலீசானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!
10வது முறையாக விஜய்க்கு கிடைத்த மாபெரும் பெருமை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions