விஜய் 60 படத்தில் வில்லன் யார்?

Bookmark and Share

விஜய் 60 படத்தில் வில்லன் யார்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் தெறி, இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை பரதன் இயக்கவிருக்கிறார்.

விஜய்யை வைத்து “அழகிய தமிழ் மகன்” படத்தை இயக்கியவர் மற்றும் கில்லி படத்திற்கு வசனம் எழுதியவரே பரதன். விஜய் 60யை வரும் மே முதல் வாரம் தொடங்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இதற்கான முதல்கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ், காமெடிக்கு சதீஷ், இசையமைப்பாளராக சந்தோஷ்நாராயணன், எடிட்டராக பிரவீன் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இப்படத்தில்  யார் வில்லன் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருந்துவந்தது. 

இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக தெலுங்குநடிகர் ஜெகபதி பாபுயை ஓகே செய்துள்ளது படக்குழு. ஜெகபதி பாபு இறுதியாக ரஜினி படமான லிங்காவில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions