அட்லீ படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன தெரியுமா?- வெளியான தகவல்

Bookmark and Share

அட்லீ படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன தெரியுமா?- வெளியான தகவல்

இளையதளபதி விஜய்யின் 61வது பட வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. படக்குழுவும் அண்மையில் வெளிநாடு சென்றுள்ளனர், அங்கு சில பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஏற்கெனவே படத்தில் விஜய்க்கு மூன்று கதாபாத்திரம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விஜய் ஊர் தலைவன், மருத்துவர், மந்திரவாதி என மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.விரைவில் இந்த தகவல் உண்மையா என படக்குழு அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions