விஜய் – அட்லி படம் எப்போது தொடங்கும் தெரியுமா?

Bookmark and Share

விஜய் – அட்லி படம் எப்போது தொடங்கும் தெரியுமா?

‘இளையதளபதி’ விஜய், தெறி படத்தை முடித்த கையோடு பைரவா படத்துக்கு பூஜை போட்டு படப்பிடிப்பை தொடங்கினார். ஜெட் வேகத்தில் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே இப்படத்தின் ஷூட்டிங் பெண்டிங்.

இந்நிலையில் அடுத்த படத்தை ஆரம்பிக்கும் முன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளாராம் விஜய். கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

அவர் இந்தியா திரும்பியதும் ஜனவரியில் அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கபோகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions