தெறி ரிலீஸ்க்கு முன்பே தொடங்கும் ‘விஜய் 60’!

Bookmark and Share

தெறி ரிலீஸ்க்கு முன்பே தொடங்கும் ‘விஜய் 60’!

‘இளையதளபதி’ விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக இப்படம் மே அல்லது ஜூன் மாதத்தில் தான் தொடங்கும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது தெறி படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படம் தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. இதில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
விஜய் - படத்தின் கதை என்ன தெரியுமா?
விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?
குழந்தைகளைக் கவர்வதற்கு ஒரு கேரக்டர்... 'தளபதி'யின் பலே ஐடியா!
அட்லீ படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன தெரியுமா?- வெளியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions