குழந்தைகளைக் கவர்வதற்கு ஒரு கேரக்டர்... 'தளபதி'யின் பலே ஐடியா!

Bookmark and Share

குழந்தைகளைக் கவர்வதற்கு ஒரு கேரக்டர்... 'தளபதி'யின் பலே ஐடியா!

குழந்தை ரசிகர்களைக் கவர்ந்தால் போதும்... தமிழ் சினிமாவின் தலையாய ஹீரோவாக நீடிக்கலாம். எந்தப் படமாக இருந்தாலும் சூப்பர் ஹிட் அடிக்கும். தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கு பிடித்த முதல் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே...

அவரது ஸ்டைலுக்கு நான்காவது தலைமுறை குழந்தைகள், சிறுவர்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர்.ரஜினி வழியைப் பின்பற்றி குழந்தை ரசிகர்களைக் கவர எல்லா ஹீரோக்களுமே முயல்கிறார்கள். அதில் விஜய் ஓரளவு வெற்றியும் பெற்றார். ஆனால் சிவகார்த்திகேயனின் வரவு விஜய்யை வெகுவாக பாதித்தது.

எனவே தனது படங்களில் குழந்தைகளுக்கான கண்டெண்ட் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். தெறி பார்த்தவர்களுக்கு இது புரியும். விஜய் அடுத்து நடிக்கும் அட்லீ படத்தில் ஒரு கேரக்டரே குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இரண்டு மகன் விஜய்களில் ஒரு விஜய் மருத்துவர்.

இன்னொரு விஜய் மேஜிஷியன். குழந்தைகளைக் கவர பல மேஜிக்குகளை செய்ய உள்ளார். முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியில் வயிற்று வலி வரும் அளவுக்கு சிரிக்க வைக்குமாம் இந்த கேரக்டர்.


Post your comment





Related News
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions