2017 தீபாவளியில் விஜய், அட்லி படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

2017 தீபாவளியில் விஜய், அட்லி படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

‘இளையதளபதி’ விஜய், தெறி படத்தை முடித்த கையோடு பைரவா படத்துக்கு பூஜை போட்டு படப்பிடிப்பை தொடங்கினார். ஜெட் வேகத்தில் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

இன்னும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே பெண்டிங்.இந்நிலையில் அடுத்ததாக இவர் அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. மேலும் படம் தீபாவளியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions