விஜய் சேதுபதி படத்தை பாராட்டிய விஜய்யின் இயக்குனர்!

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்தை பாராட்டிய விஜய்யின் இயக்குனர்!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக பிரேமம் புகழ் மடோனா நடித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று தமிழகத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த ‘தெறி’ இயக்குனர் அட்லி, இப்படம் மிக சிறப்பாக இருப்பதாக இயக்குனர் நலனை பாராட்டியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions