மீண்டும் விஜய்வுடன் இணையும் அட்லீ!

Bookmark and Share

மீண்டும் விஜய்வுடன் இணையும் அட்லீ!

ராஜா ராணி படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமான அட்லி அதைத்தொடர்ந்து விஜய் கால்சீட் கொடுக்க, தெறி படத்தை ஆரம்பித்தார். அந்த வகையில்,தெறி படமும் முதல் படத்தைப்போலவே அட்லிக்கு ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது ஜீவா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவை தொற உள்பட 2 படங்களை தயாரித்து வருகிறார்.. மேலும் , பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய்யை வைத்து தெறி பட திரைக்கதையின் தொடர்ச்சியாக தெறி-2 கதை உருவாக்கப்பட்டுள்ளராம்.

 


Post your comment





Related News
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions