விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!

Bookmark and Share

விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் எடிட்டராக ஆண்டனி ரூபன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்தான் தெறி படத்துக்கும் எடிட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!
10வது முறையாக விஜய்க்கு கிடைத்த மாபெரும் பெருமை!
தெறி படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுக்குக் கிடைத்த வாய்ப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions