விஜய்யை மாற்றியது இந்த இரண்டு பெண்கள் தான்

Bookmark and Share

விஜய்யை மாற்றியது இந்த இரண்டு பெண்கள் தான்

விஜய் அட்லீ படத்திற்காக கடுமையாக உழைத்து வருகின்றார். ஏற்கனவே 80களில் நடக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டது.

அந்த காட்சிகளுக்கு விஜய்யின் ஸ்டைலிஷ்டாக இருந்தவர் நீர்ஜா கொன்னா.

அதேபோல் தற்போது இருக்கும் கெட்டப்பிற்கு ஸ்டைலிஷ்டாக பணிபுரிபவர் கோமல் என்பவர். இவர்கள் இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் நடித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.


Post your comment





Related News
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
மெர்சல் போனா என்ன? தளபதி விஜய் கொடுத்த மாஸ் டைட்டில் - அட்டகாசமான தகவல்.!
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions