இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை

Bookmark and Share

இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை

இளைய தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.இதில் இரண்டு கதாபாத்திரத்திற்கான லுக் நேற்று வெளிவந்தது, இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

டுவிட்டரில் RT அடிப்படையில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் சாதனையை 4 மணி நேரத்தில் முறியடித்தது மெர்சல் பர்ஸ்ட் லுக். இதுக்குறித்து நாம் நேற்றே தெரிவித்து இருந்தோம்.இந்நிலையில் தற்போது இந்தியாவிலேயே அதிகம் RT செய்யப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டராக மெர்சல் சாதனை படைத்துள்ளது.


Post your comment





Related News
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions