விஜய் – அட்லி பட ஹீரோயின் இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Bookmark and Share

விஜய் – அட்லி பட ஹீரோயின் இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

‘இளையதளபதி’ விஜய், தெறி படத்தை முடித்த கையோடு பைரவா படத்துக்கு பூஜை போட்டு படப்பிடிப்பை தொடங்கினார். ஜெட் வேகத்தில் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இன்னும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே பெண்டிங்.இந்நிலையில் அடுத்ததாக இவர் அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அண்மையில் அச்சம் என்பது மடமையடா படத்தைப் பார்த்த ‘இளையதளபதி’ விஜய், அதில் மஞ்சிமா மோகனின் நடிப்பால் கவரப்பட்டு அவரையே இப்படத்தில் ஹீரோயினாக புக் செய்யச்சொல்லிவிட்டாராம்.

எனவே அட்லியும் மஞ்சிமாவிடம் கதை தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ஒரு நடிகைக்கு விஜய் வாய்ப்பு கொடுத்திருப்பது அனைவரையும்ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions