விஜய் – அட்லி இணையும் புதிய படமும் ரஜினியின் சூப்பர்ஹிட் பட ரீமேக்கா?

Bookmark and Share

விஜய் – அட்லி இணையும் புதிய படமும் ரஜினியின் சூப்பர்ஹிட் பட ரீமேக்கா?

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. இவர் இயக்கிய முதல் படம் மௌன ராகம் சாயலிலும் இரண்டாவது படம் சத்ரியன் சாயலிலும் இருந்தது அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் விஜய் – அட்லி மீண்டும் இணையும் படம்கூட ரஜினியின் அண்ணாமலை படத்தின் மறைமுக ரீமேக்தான் என கூறப்படுகிறது. இதுகுறித்து அட்லி என்ன விளக்கம் தருவார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
பிரபல நடிகர்களால் விஜய் படத்தின் வசூலுக்கு வரும் செக்?
விஜய்யை மாற்றியது இந்த இரண்டு பெண்கள் தான்
அட்லீயால் விஜய் கடும் அப்செட்- இதைக்கூட கேட்க மாட்டாரா?
விஜய்-61 அடுத்து எங்கு செல்கின்றது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்
விஜய்யின் 62வது படம் இந்த வெற்றி இயக்குனருடனா- ரசிகர்கள் உற்சாகம்
விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா?
விஜய்க்காக நடிகர் ஜெய்யை ஒதுக்கினாரா இயக்குனர் அட்லீ?
விஜய் -அட்லீ அமர்க்கள ஓப்பனிங் எப்போ , எங்கே தெரியுமா?
விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்
விஜய் – அட்லிக்காக மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions