அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!

Bookmark and Share

அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் அட்லீ இயக்கத்தில் தெறி படத்தில் நடித்தார். பின்னர் மீண்டும் மெர்சல் படத்திற்காக கூட்டணி அமைத்து இருந்தார்.

இந்த இரண்டும் படங்களும் மெகா ஹிட்டானது, இதனால் அட்லீ மூன்றாவது முறையாக மீண்டும் தளபதி விஜயை இயக்குவேன் என கூறி என அதற்காக முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் தளபதி விஜய் தற்போதைக்கு அடுத்த படம் வேண்டாம், மூன்று வருடத்திற்கு பிறகு பார்க்கலாம் என கூறி அனுப்பி விட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அட்லீயின் படத்தில் மற்ற படங்களின் சாயல் இருப்பதாக தொடர் விமர்சனங்கள் வருவதால் விஜய் இவ்வாறு கூறியதாவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாக தெரியவில்லை.

 


Post your comment





Related News
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
மெர்சல் படத்திற்கு எதுக்கு இவ்வளவு பில்டப்? - பிரபல எடிட்டரால் ஏற்பட்ட சர்ச்சை.!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions